கருணாஸ் - கிரேஸ் தம்பதியின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
2/ 7
பிரபல நாட்டுப்புற பாடகர் கருணாஸ் பாலா இயக்கிய 'நந்தா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார்.
3/ 7
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
4/ 7
'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசமுத்திரம் அம்பானி' மற்றும் 'ஆதார்' உள்ளிட்ட சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கருணாஸுக்கு சமீபத்தில் வெளிவந்த 'கட்ட குஸ்தி' படமும் பாராட்டுகளை பெற்று தந்தது.
5/ 7
அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ், பாடகி கிரேஸ் கருணாஸை திருமணம் செய்து கொண்டார்.
6/ 7
இவர்களது மகன் கென் கருணாஸ் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியரின் இளைய மகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
7/ 7
கருணாஸ் - கிரேஸ் தம்பதியின் மூத்த மகள் டாக்டர் டயானாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அந்தப் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
17
நடிகர் கருணாஸ் மகள் திருமணம் - வைரலாகும் புகைப்படம்!