Choose your district
Change Language
Home » Photogallery » Cinema
1/ 4


சியான் 60 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
2/ 4


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜூக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் தனுஷ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
3/ 4


ஜகமே தந்திரம் படத்தை அடுத்து தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.