ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பூஜையுடன் தொடங்கியது கார்த்தியின் ஜப்பான் படம்!

பூஜையுடன் தொடங்கியது கார்த்தியின் ஜப்பான் படம்!

இன்று பூஜை நடைபெற்றுள்ள நிலையில், வரும் 12ஆம் தேதி தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.  ஜப்பான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம்,  முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என பட குழு தரப்பில் கூறுகின்றனர். 

  • News18
  • |