ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

IMDb யில் அதிக ரேட்டிங்குகளைப் பெற்ற டாப் 10 இந்திய படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

 • 110

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் 8.5 புள்ளிகளை அளித்துள்ளனர். ஆக்சன் டிராமா ஜானரில் வெளிவந்த இந்தப் படம் ரூ. 400கோடியை தாண்டி வசூலித்துள்ளது. அமேசான் ப்ரைமில் படத்தை பார்க்கலாம். 

  MORE
  GALLERIES

 • 210

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  [caption id="attachment_846617" align="alignnone" width="440"] ராமாயணா அனிமேஷன் படத்திற்கு ரசிகர்கள் 8.5 புள்ளிகளை அளித்துள்ளனர். அதிக ரேட்டிங் பெற்ற இந்திய படங்களில் இது 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. யூடியூபில் படம் உள்ளது.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 310

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  [caption id="attachment_846616" align="alignnone" width="440"] மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் IMDb ரேட்டிங்கில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் 8.4 புள்ளிகளை அளித்துள்ளனர். VOOT ஆப்பில் இந்தப் படம் உள்ளது.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 410

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  [caption id="attachment_846615" align="alignnone" width="440"] 1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படம் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்திற்கான IMDb ரேட்டிங் 8.4 புள்ளிகள். அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்கலாம்.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 510

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  [caption id="attachment_846614" align="alignnone" width="440"] சுந்தர் சி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் திரைப்படத்திற்கு 5 ஆம் இடம். IMDbயில் இதன் ரேட்டிங் 8.4. இந்தப் படமும் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 610

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  [caption id="attachment_846613" align="alignnone" width="440"] பாலிவுட்டில் வெளிவந்த சூப்பர் ஹிட் காமெடி படமான கோல்மால் படம் IMDb ரேட்டிங்கில் 6ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கான ரேட்டிங் 8.4. SONY LIV ஒடிடியில் இந்த படத்தை பார்க்கலாம்

  [/caption]

  MORE
  GALLERIES

 • 710

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜெய்பீம் IMDb ரேட்டிங்கில் 7 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 8.4 புள்ளிகளை ரசிகர்கள் இந்த படத்திற்கு அளித்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் படம் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 810

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  ரக்சித் ஷெட்டி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 777 சார்லி படத்திற்கு 8.4 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்தப் படம் 8ஆம் இடத்தில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 910

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  [caption id="attachment_846610" align="alignnone" width="440"] மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் தரைப்படம் 9ஆம் இடத்தில்உள்ளது. இதன் ரேட்டிங் 8.4. அமேசான் பிரைமில் படத்தை பார்க்கலாம்.

  [/caption]

  MORE
  GALLERIES

 • 1010

  காந்தாரா முதல் சூரரைப் போற்று வரை… IMDb-யில் அதிக ரேட்டிங்கை பெற்ற இந்திய படங்கள் பட்டியல்…

  மோகன்லால், சோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்த மனிசித்ரதழு மலையாளப் படம் 10ஆம் இடத்தில் உள்ளது. இந்த படம் சந்திரமுகி படத்தின் மூல படமாகும். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் உள்ளது. IMDb யில் 8.4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES