முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

கோயிலுக்குள் சில பெண்கள் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு வருவதா என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

  • 110

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். வின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 210

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 310

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 410

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறர கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 510

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    இந்நிலையில் சமீபத்தில் அவர் கோயிலுக்கு வரும் இளம்பெண் அரைகுறை ஆடைகளோடு வருவது பற்றி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 610

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் அவரது ட்விட்டர் கணக்கையே முடக்கி நடவடிக்கை எடுத்தது.

    MORE
    GALLERIES

  • 710

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    ட்விட்டரில் நிகி என்ற பெண் கோயிலுக்கு வரும் பெண்கள் நைட் கிளப்புக்கு செல்வது போல உடையணிந்து வருகிறார்கள் என்று சில புகைப்படங்களை இணைத்து ட்வீட் செய்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 810

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    இதை டேக் செய்துள்ள நடிகை கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது: இந்த மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவை.

    MORE
    GALLERIES

  • 910

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    ஒரு முறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து சென்றேன். அந்த வளாகத்துக்குள் கூட என்னை அனுமதிக்கவில்லை. பிறகு ஓட்டலுக்கு மீண்டும் சென்று உடை மாற்றி வந்தேன்.

    MORE
    GALLERIES

  • 1010

    கோயிலுக்கு நைட்கிளப் மாதிரி அரைகுறை ஆடையுடன் வருவதா? - கொதித்தெழுந்த கங்கனா!

    இரவு உடைகளைச் சாதாரணமாக அணியும் இவர்கள், சோம்பேறிகள் தவிர வேறில்லை. இத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிகள் வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES