திருமணத்தில் நடனமாடும் நடிகர்களை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.
2/ 8
தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.
3/ 8
சமீபத்தில் தனது தாயார் விவசாய வேலை செய்யும் படத்தைப் பகிர்ந்திருந்தார் கங்கனா.
4/ 8
கங்கனா இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தும், அவரது அம்மா மிகவும் எளிமையாக விவசாய நிலத்தில் வேலைப் பார்க்கிறார் என பாராட்டியிருந்தனர் ரசிகர்கள்.
5/ 8
அதற்கு, ”தயவு செய்து கவனிக்கவும், என் அம்மா என்னால் பணக்காரர் ஆகவில்லை. நான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவள்.
6/ 8
என் அம்மா 25 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியையாக இருக்கிறார்.
7/ 8
சினிமா மாஃபியா குறித்து இந்தளவு நான் பேசுவதற்குக் காரணம் அவர் தான். அதனால் தான் அவர்களைப் போல என்னால் திருமணங்களில் மலிவாக நடனமாட முடியவில்லை” என்றார்.
8/ 8
சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான் கான் நடனமாடியதை தான் கங்கனா மறைமுகமாக சாடியிருப்பதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
18
மலிவாக என்னால் நடனமாட முடியாது... பிரபல நடிகர்களை சீண்டிய கங்கனா ரனாவத்?