பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவர் தன்னை வேவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் புகார் தெரிவித்துள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2/ 8
தமிழில் ஜெயம் ரவியின் 'தாம்தூம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத். சமீபத்தில் தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
3/ 8
இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
4/ 8
இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகர் தன்னை வேவு பார்ப்பதாக கங்கனா ரனாவத் புகார் தெரிவித்துள்ளார்.
5/ 8
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, நான் செல்லும் எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்ந்து வேவு பார்க்கிறார்கள்.
6/ 8
தெருக்களில் மட்டுமின்றி, தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலும், பார்க்கிங் பகுதியிலும் தன்னை வேவு பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
7/ 8
எனது வீட்டு மாடியில் கூட என்னை படம் பிடிக்க ஜூம் லென்ஸ் வைத்துள்ளனர். எனது வாட்ஸ் அப் டேட்டா, தொழில் ரீதியான ஒப்பந்தங்கள், எனது சொந்த விபரங்கள் கூட லீக் ஆகிவிடுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
8/ 8
மேலும் தன்னை வேவு பார்ப்பது பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர் என்றும் அவர் தனது மனைவியை பெரிய நடிகையாக்க முயற்சிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.