ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » யுஎஸ்ஸில் 7வது இடம், உலக அளவில் 3வது இடம் - விக்ரமின் வசூல் சாதனை

யுஎஸ்ஸில் 7வது இடம், உலக அளவில் 3வது இடம் - விக்ரமின் வசூல் சாதனை

ஜுன் 3 முதல் 5 வரையான மூன்று நாள் வார இறுதி வசூலில் விக்ரம் திரைப்படம் உலக அளவில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் டாம் க்ரூஸின் டாப் கன் இரண்டாம் பாகம் உள்ளது.

  • News18
  • |