Home » photogallery » entertainment » CINEMA KAMALS LAST FILM UNDER BALACHANDAR COMPLETING 34 YEARS

34 வருடங்களை நிறைவு செய்யும் பாலசந்தர் இயக்கத்தில் கமலின் கடைசிப் படம்

படத்தின் பாஸிடிவான அம்சமாக இளையராஜாவின் இசையையும், பாடல்களையும் சொல்லலாம். புலமைபித்தனின் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு..., உன்னால் முடியும் தம்பி..., அக்கம் பக்கம் பாராடா.. ஆகிய மூன்று பாடல்களும் தத்துவ சுவையுடன் இனித்தன.

  • News18
  • |