ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » 26 வருடங்களை நிறைவு செய்தது கமலின் அவ்வை சண்முகி

26 வருடங்களை நிறைவு செய்தது கமலின் அவ்வை சண்முகி

நாகேஷ், டெல்லி கணேஷ், மணிவண்ணன் என்ற முக்கூட்டணி அவ்வை சண்முகியில் அடித்த லூட்டியை மறக்கவே முடியாது. பிரேமுக்கு பிரேம் நகைச்சுவையால் கிரேஸி மோகனும், கே.எஸ்.ரவிக்குமாரும் படத்தை இழைத்திருந்தனர்.

  • News18
  • |