மலையாளத்தில் வரவேற்பை பெற்ற கமலின் 'ஏ' சான்றிதழ் திரைப்படம்
மங்கம்மா சபதத்துக்கு சென்சார் 'ஏ' சான்றிதழ் அளித்தது. 'ஏ' கொடுக்கும் அளவுக்கு படத்தில் கவர்ச்சியோ, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளோ இல்லை. பிறகேன் 'ஏ' சான்றிதழ் தந்தார்கள் என்பது ஆச்சரியம்.
தமிழ், மலையாளத்தில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வந்தவர் கே.விஜயன். பாதை தெரியுது பார் படத்தில் நாயகனாக நடித்தவர். பிறகு இயக்குனராக தமிழ், மலையாளத்தில் நிறைய வெற்றிப்படங்கள் தந்தார்.
2/ 11
அதிகமும் சிவாஜியுடன். சிவாஜி நடித்த காவல் தெய்வம், திரிசூலம், ரத்தபாசம், நல்லதொரு குடும்பம் போன்றவை கே.விஜயன் இயக்கியவை. விஜயகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம், தூரத்து இடிமுழுக்கத்தை தயாரித்து இயக்கியவரும் இவர்தான்.
3/ 11
1984 இல் தனது 25 வது படம் சட்டத்தை விஜயன் இயக்கினார். பெரும்பாலும் பிறமொழிப் படங்களையே விஜயன் ரீமேக் செய்வார். சட்டம் தோஸ்தானா இந்திப் படத்தின் தழுவல். படம் வெற்றி பெற, 1985 இல் கமல் இரு வேடங்களில் நடிக்க மங்கம்மா சபதம் படத்தை இயக்கினார். இதுவும் இந்திப் படத்தின் ரீமேக்தான்.
4/ 11
சத்யராஜ் தனது அக்கா மகனான கமலை சின்ன வயதிலிருந்தே பயந்தாங்கொள்ளியாக வளர்ப்பார். பெண் பித்தன் என வஞ்சகமாக ஒரு பட்டத்தையும் கட்டிவிடுவார். இதனால், நல்ல பெண்ணாகப் பார்த்து மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைப்பார் கமலின் தாயான சுகுமாரி.
5/ 11
இறுதியில் பிராடு வேலைகள் செய்யும் ளரஜாதாவையும், அவரது தாய் மாமனான பாலன்கே.நாயரையும் நல்லவர்கள் என எண்ணி சுஜாதாவுக்கு கமலை கட்டி வைப்பார். சத்யராஜ் உண்மை அறிந்து கமலை கொன்றுவிடுவார். சுஜாதா தப்பித்துச் சென்று குழந்தை பெற்று, அவனை சின்ன வயதிலிருந்தே அதிரடி சண்டைக்காரனாக வளர்ப்பார்.
6/ 11
அது இன்னொரு கமல். அவருக்கு ஜோடி மாதவி. தந்தையின் பிளாஷ்பேக்கை அறியும் மகன் கமல் எப்படி சத்யராஜை பழி வாங்குகிறார் என்பது கதை.
7/ 11
சித்திரவதை செய்யும் வில்லனை அதே பாணியில் ஹீரோ திருப்பியடிக்கையில் ரசிகர்களுக்கு உற்சாகம் பீறிடும். எங்க வீட்டுப் பிள்ளை முதல் இதுபோன்ற காட்சிகளைக் கொண்ட படங்கள் இங்கு ஏராளம் வந்திருக்கின்றன. மங்கம்மா சபதம் அதில் ஒன்று.
8/ 11
மகன் கமல் அறிமுகத்துக்குப் பின் ஒரே அடிதடிதான். சுடுகாட்டில் பேய்கள் ஆடுவது போன்ற பாடல் காட்சியும், அதன் ஒளிப்பதிவும் படம் வந்தபோது பேசப்பட்டன. சங்கர் - கணேஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். படம் பெரிய வெற்றியை பெறாமல் போனதற்கு இதுவும் காரணம்.
9/ 11
மங்கம்மா சபதத்துக்கு சென்சார் 'ஏ' சான்றிதழ் அளித்தது. 'ஏ' கொடுக்கும் அளவுக்கு படத்தில் கவர்ச்சியோ, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளோ இல்லை. பிறகேன் 'ஏ' சான்றிதழ் தந்தார்கள் என்பது ஆச்சரியம்.
10/ 11
இந்தப் படத்தை ரண்டும் ரண்டும் அஞ்சு என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்து வெளியிட்டனர். பொதுவாக தமிழ்ப் படங்கள் தமிழில்தான் கேரளாவில் வெளியாகும். அரிதாக மங்கம்மா சபதம் மலையாளத்தில் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
11/ 11
மங்கம்மா சபதம் 1985 ஆம் ஆண்டு, செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதாவது படம் நேற்றுடன் 37 வருடங்களை நிறைவு செய்து இன்று 38 வது வருடத்தில் நுழைகிறது.
111