ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனின் அரிய புகைப்படங்கள்..!

இன்று பிறந்தநாள் காணும் கமல்ஹாசனின் அரிய புகைப்படங்கள்..!

Kamal Haasan | ‘சவாலே சமாளி’ திரைபடத்தில் சிவாஜிக்கும், ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைபடத்தில் எம்.ஜி.ஆருக்கும், ‘அன்பு தங்கை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் கமல்ஹாசன்.