Home » photogallery » entertainment » CINEMA KAMAL REFUSED TO ACT WITH RAJINI AND GOT TWO HITS

ரஜினியுடன் கமல் நடிக்க மறுத்ததால் கிடைத்த இரண்டு வெற்றிப் படங்கள்

செட்டியார் கேட்டுக் கொண்டபடி கமல், ரஜினி இணைந்து நடித்திருந்தால் ஏவிஎம்முக்கு ஒரு படம்தான் கிடைத்திருக்கும். கமல் ரஜினியுடன் நடிக்க மறுத்ததால் முரட்டுக்காளை, சகலகலாவல்லவன் என இரு வெற்றிப் படங்கள் அந்நிறுவனத்துக்கு கிடைத்தன.

  • News18
  • |