ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு வெளியாகவிருக்கும் கமல், ரஜினி படங்கள்!

டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு வெளியாகவிருக்கும் கமல், ரஜினி படங்கள்!

2001 இல் கமல் இரு வேடங்களில் நடித்த ஆளவந்தான் படத்தை டிஜிட்டலில் மேம்படுத்தி, 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட இருப்பதாக அதன் தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார்.