ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » புன்னகை மன்னனில் நடிகையின் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்த கமல்

புன்னகை மன்னனில் நடிகையின் அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்த கமல்

ரஜினியின் மாவீரன், சத்யராஜின் பாலைவன ரோஜாக்கள், பிரபுவின் அறுவடை நாள், மகேந்திரனின் கண்ணுக்கு மை எழுது ஆகிய படங்களுடன் புன்னகை மன்னன் வெளியாகி, அனைத்துப் படங்களையும் வசூலில் பின்னுக்குத் தள்ளி 175 நாள்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது.

  • News18
  • |