ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பெரிய என்ஜினியரா வருவான் என்று கமல் அன்று சொன்னது இன்று பலித்தது!

பெரிய என்ஜினியரா வருவான் என்று கமல் அன்று சொன்னது இன்று பலித்தது!

சதிலீலாவதியில் கமல் பெரிய என்ஜினியரா வருவான் என்று சொன்னது போலவே ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி இப்போது சினிமாவில் சவுண்ட் என்ஜினியராக இருக்கிறார்.