Home » photogallery » entertainment » CINEMA KAMAL HAASAN SHANKAR UDHAYANIDHI STALIN INDIAN 2 POOJA HELD TODAY AT CHENNAI

Indian 2: பூஜையுடன் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு!

லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கிறது.