Home » photogallery » entertainment » CINEMA KAMAL HAASAN SHANKAR COMBINATION THAT ROCKED NORTH INDIA IN 1996 HINDUSTANI MOVIE

1996-ல் வடஇந்தியாவை கலக்கிய கமல் - ஷங்கர் காம்பினேஷன்!

இந்தியன் 2 விரைவில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. படம் வெளிவருவதுற்கு ஓரிரு மாதங்கள் முன்பு ஹிந்துஸ்தானி படத்தை இந்தி பெல்டில் திரையிட்டால், இளைய தலைமுறை அந்தப் படத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.