Home » photogallery » entertainment » CINEMA KAMAL HAASAN MEENDUM SOORYODAYAM NAME WAS CHANGED OUT OF FEAR OF MGR ANGER JBR SCS

எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து மாற்றப்பட்ட கமல் படத்தின் பெயர்!

மீண்டும் சூர்யோதயம் என்று பெயர் வைத்தால், உதயசூரியனை சின்னமாகக் கொண்ட திமுகவின் உள்ளாட்சி வெற்றியை குறிப்பிடுவது போலாகும். எம்ஜிஆருக்கு கண்டிப்பாக இது கோபத்தை தரும் என்பதால் படத்தின் பெயரை மாற்றுவதென ஸ்ரீதர் முடிவு செய்தார்.