Home » photogallery » entertainment » CINEMA KAMAL HAASAN MARO CHARITRA TELUGU MOVIE RUNS 650 DAYS IN KARNATAKA JBR SCS

கர்நாடகாவில் 650 நாள்கள் ஓடிய கமலின் தெலுங்குப் படம்!

சென்னை சபையர் திரையரங்கில் 596 தினங்களும், கோவை ராயல் திரையரங்கில் 450 தினங்களும் மரோ சரித்திரா ஓடியது.