Home » photogallery » entertainment » CINEMA KAMAL HAASAN LOST THE OPPORTUNITY IN KURATHI MAGAN AS HIS VOICE WAS NOT RIGHT

வாய்ஸ் சரியில்லை என வாய்ப்பை இழந்த கமல்ஹாசன்!

முதன்மை கதாபாத்திரத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் தேர்வானதால் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வைத்தனர். நாலைந்து காட்சிகளில்தான் கமல் வருவார்.