ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Kamal Haasan: ஏர்போர்ட்டில் கமல் ஹாசன்... வைரலாகும் படங்கள்!

Kamal Haasan: ஏர்போர்ட்டில் கமல் ஹாசன்... வைரலாகும் படங்கள்!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், வாரா வாராம் விதவிதமான உடைகளில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.