ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கதர் ஆடையில் கமல் ஹாசன்... கவனம் பெறும் லேட்டஸ்ட் படங்கள்!

கதர் ஆடையில் கமல் ஹாசன்... கவனம் பெறும் லேட்டஸ்ட் படங்கள்!

கதர் ஆடை என்றாலே வயதானவர்களும், அரசியல்வாதிகளும் அணிந்து கொள்வது என்ற மாய தோற்றத்தை கமல் ஹாசன் மாற்ற விரும்பினார்.