Home » photogallery » entertainment » CINEMA KAMAL HAASAN INDIAN 26 YEARS BROKE RAJINIKANTH BAASHA COLLECTION JBR SCS

பாட்ஷா வசூலை முறியடித்த இந்தியன் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு!

இந்தியன் படத்தின் ஹைலைட் கமலின் வயதான கெட்டப். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டன.