சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் எழுதிய நாவல் ஒன்றின் பெயர். அதனால் இந்தப் பெயரை பயன்படுத்த வேண்டாம் என ஜெயகாந்தனின் குடும்பத்தினர் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் பெயர்தான் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என ஜெயகாந்தன் குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரித்து அதே பெயருடன் படம் வெளியானது.