முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

Indian 2: கடந்த மாதம் இந்தியன் 2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.

  • 18

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படபிடிப்பு தொடங்காமல் இருந்தது.

    MORE
    GALLERIES

  • 48

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    ஒருவழியாக பிரச்னைகளை பேசி சரிசெய்த பின்னர், மீண்டும் இந்தியன் 2 தொடங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    இதனை லைகாவுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 68

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    கடந்த மாதம் இந்தியன் 2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 78

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    இந்நிலையில் இன்று இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இயக்குநர் ஷங்கருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து இதனை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

    MORE
    GALLERIES

  • 88

    Indian 2: கமல் ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு துவக்கம் - படங்கள் உள்ளே!

    தவிர, இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் காட்சிகளை ஷங்கர் படமாக்குவதாகவும், மற்றவர்களின் காட்சிகளை இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன், அறிவழகன் ஆகியோர் படமாக்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES