Home » photogallery » entertainment » CINEMA KAMAL COMPLAINED AGAINST DIRECTOR GAUTHAM MENON FOR NOT GIVING HIM A CHAIR TO SIT ON SHOOT

உட்கார நாற்காலி தரவில்லை - இயக்குனர் கௌதம் மேனன் மீது புகார் சொன்ன கமல்

இரண்டு சைக்கோ கில்லர்களை போலீஸ் அதிகாரி ராகவன் தேடிக் கண்டுப்பிடிப்பது வேட்டையாடு விளையாடு படத்தின் கதை. போலீஸ் விசாரணையை கச்சிதமாக காட்டியதும், இரு நாயகிகளுடனான நாயகனின் காதலை விடலைத்தனமின்றி மெச்சசூராக காட்டியதும் வேட்டையாடு விளையாடு படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கியது.

  • News18
  • |