முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

ஏகே 62 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற பெயர்கள் அடிபட்டன.

 • 110

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 210

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  அஜித்தின் 62-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES

 • 310

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  இதனை விக்னேஷ் சிவன் இயக்குவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் சில கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக அவருக்கு பதில் மகிழ் திருமேனி மாற்றப்பட்டார்.

  MORE
  GALLERIES

 • 410

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  இதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற பெயர்கள் அடிபட்டன.

  MORE
  GALLERIES

 • 510

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  ஆனால் தற்போது ஏகே 62 படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 610

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  சிறுத்தை சிவா இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார் காஜல்.

  MORE
  GALLERIES

 • 710

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  கொரோனா லாக்டவுனில் திருமணம் செய்துக் கொண்ட காஜல் அகர்வால், பின்னர் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.

  MORE
  GALLERIES

 • 810

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  அதனால் சில காலம் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 910

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  தற்போது கமல் ஹாசன் மற்றும் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 1010

  அஜித்தின் ஏகே 62 பட கதாநாயகி இவரா?

  ஏகே 62 படத்தில் காஜல் அகர்வால் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES