Home » Photogallery » Entertainment
3/ 7


காப்பான் திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.
4/ 7


காப்பான் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5/ 7


தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி படம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்களாகும். மேலும் படத்துக்கு தணிக்கைக் குழு UA சான்றிதழ் அளித்துள்ளனர்.
6/ 7


சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.