ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கமலுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த ஜெயபாரதி

கமலுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த ஜெயபாரதி

படத்தில் நான்கு கமல்களுக்கு அப்பாவாக ஆ.என்.கே.பிரசாத்தும், அம்மாவாக ஜெயபாரதியும் நடித்தனர். 1976 இல் வெளியான அக்னி புஷ்பம் மலையாளப் படத்தில் கமலும், ஜெயபாரதியும் ஜோடியாக நடித்திருந்தனர்.

  • News18
  • |