முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

இந்த படத்தின் பூஜை பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் என பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

 • 18

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 28

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர். அவரது நடிப்பு மற்றும் ஸ்கிரீன் ப்ரெசன்ஸுக்காக பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  இப்போது அவர் கொரட்டாலா சிவா இயக்கும் என்டிஆர் 30 படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாவதாக தெரிகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  ஜூனியர் என்டிஆர் விரைவில் என்டிஆர் 30 படத்தின் வேலைகளைத் தொடங்கவிருக்கிறார். படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவெனில், மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், இதில் ஹீரோயினாக நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளாராம்.

  MORE
  GALLERIES

 • 58

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  இந்த படத்தின் பூஜை பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் என பிரபல ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 68

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  ஜான்வி கபூர் வேலையைப் பொறுத்தவரை படு பிஸியாக இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 78

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  அவர் கடைசியாக மலையாள த்ரில்லர் படமான ஹெலனின் ரீமேக்கான மிலியில் நடித்திருந்தார், ஆனால் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

  MORE
  GALLERIES

 • 88

  தெலுங்கில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?

  அதோடு வருண் தவானுடன் பவால், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

  MORE
  GALLERIES