நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.
2/ 10
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீ தேவி தம்பதியினரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
3/ 10
2018 2ஆம் ஆண்டு வெளியான ‘தடாக்’ என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி கபூர்.
4/ 10
அதையடுத்து கோஸ்ட் ஸ்டோரீஸ், குன்ஜன் சக்சேனா, ரூஹி ஆகிய படங்களில் நடித்தார்.
5/ 10
ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம்.
6/ 10
தற்போது குல் லக் ஜெர்ரி என்ற படத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் இந்தி ரீமேக்காகும்.
7/ 10
குட் லக் ஜெர்ரி திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
8/ 10
ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
9/ 10
ஜான்வி கபூர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.
10/ 10
லைட் ப்ளூ மற்றும் கருப்பு நிற ஃபேஷன் உடையில் ரசிக்க வைக்கும் ஜான்வி கபூர்.