போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம். ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் பின்தொடர்பாளர்காள் உள்ளனர். ஜான்வி கபூர் தவறாமல் வொர்க் அவுட் செய்யும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் ஜிம் அவுட் ஃபிட்டில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor) நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)