பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை பாராட்டியிருக்கிறார் நடிகை நயன்தாரா.
2/ 7
நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது.
3/ 7
இந்நிலையில் தன்னை நயன்தாரா பாராட்டிய சுவாரஸ்யமான விஷயத்தை நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் ஜான்வி.
4/ 7
இது குறித்து நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்துக் கொண்ட ஜான்வி, டிரெய்லரைப் பற்றி நயன்தாரா பாசிட்டிவாகச் சொன்னதாக எங்கோ படித்தேன்.
5/ 7
அதனால் நான் நயன்தாராவின் நம்பரை வாங்கி, அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன்.
6/ 7
அதற்கு அவர் பதிலளித்தது உண்மையிலேயே உற்சாகமாக இருந்தது. 'பெஸ்ட் ஆஃப் லக். உங்கள் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்ததற்கு பெருமைப்படுகிறேன்' என்று நயன்தாரா கூறியதாக ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.
7/ 7
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.