தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
2/ 7
ஜெயில் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய திரைப்படம் அநீதி.
3/ 7
நடிகர் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
4/ 7
’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த துஷாரா விஜயன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
5/ 7
ஜெயில் திரைப்படம் வெளிவரும் முன்பே வசந்தபாலன் நடிகர் அர்ஜுன் தாஸை நாயகனாக்கி படத்தை தொடங்கினார். அவர் நாயகனாக நடிக்கும் முதல் படம் இது.
6/ 7
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலனே இந்தப் படத்தை தயாரிக்கிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
7/ 7
இந்நிலையில் ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.