தமிழில் தில்லு முல்லு படத்தின் மூலம் அறிமுகமானவர் இஷா தல்வார். தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடித்தார்.
2/ 7
மலையாளம், ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.
3/ 7
தமிழில் கடைசியாக ஆர்.ஜே.பாலாஜியின் ரன் பேபி ரன் படத்தில் இஷா தல்வார் நடித்திருந்தார்.
4/ 7
இந்த நிலையில் தற்போது ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பின்போது இவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
5/ 7
இதுபற்றி அவர் பேசுகையில், உப்பளத்தில் வைத்து ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது இருட்டில் வைத்திருந்த வெடிபொருள் வெடித்ததில் எனது இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தேன்.
6/ 7
அப்போது மருத்துவரிடம் உடனியாக சிகிச்சைபெற்றேன். மூன்று நாட்கள் என்னால் கண்களை திறக்க முடியாமல் இருளில் இருந்தது போல உணர்ந்தேன்.
7/ 7
மருத்துவர்கள் உதவியால் நலமாகி வந்திருக்கிறேன் என பகிர்ந்துள்ளார்
17
3 நாட்கள் இருள்.. திடீரென வெடித்த வெடிபொருள் - பிரபல நடிகை பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்