ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » லிவிங் டுகெதர் வரமா? சாபமா? என்பதைச் சொல்லும் சந்தோஷின் காதலிசம் படம்!

லிவிங் டுகெதர் வரமா? சாபமா? என்பதைச் சொல்லும் சந்தோஷின் காதலிசம் படம்!

லிவிங் டுகெதர் சரியா, தவறா? அதனால் ஏற்படுகிற பிரச்சனைகள் என்ன, லிவிங் டுகெதர் காதலை இந்த பாஸ்ட்ஃபுட் யுகத்தில் இன்னொரு பாஸ்ட்ஃபுட் பதார்த்தமாக கையாள்கிறதா என்பதை விலாவாரியாக பேசுகிற படம்தான் காதலிசம் என்கிறார் படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன்.

  • News18
  • |