நடிகர் விஜய் ஜூன் 22-ம் தேதி தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் தனது அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டது.
2/ 10
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் மூன்று வெவ்வேறு தோற்றங்கள் கொண்ட போஸ்டர்களை வெளியிட்டனர் படக்குழுவினர்.
3/ 10
2023 பொங்கலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு ‘வாரிசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
4/ 10
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை தமன்.
5/ 10
படக்குழுவினர் வெளியிட்ட மூன்று போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
6/ 10
முதல் போஸ்டரில் விஜய் ஒரு வெள்ளை கட்டிட பின்னணியில் ஃபார்மல் கிரே உடையில் இருந்தார். இரண்டாவது போஸ்டரில் சில குழந்தைகளுடன் திரையைப் பகிர்ந்து கொண்டார்.
7/ 10
மூன்றாவது போஸ்டரில் விஜய் பைக்கில் இருந்தார். இந்த போஸ்டரை ஆராய்ந்ததில், அவர் பயன்படுத்திய அந்த பைக் ஒரு அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் பைக் என்று ரசிகர்கள் கண்டறிந்தனர்.
8/ 10
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. விஜய் ரசிகர்களின் இந்த பைக் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆனது. அதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2,20,000 எனக் கூறப்படுகிறது.
9/ 10
படத்தில் விஜய் இந்த பைக்கைப் பயன்படுத்தும் இரண்டு காட்சிகள் இருப்பதாகவும், இந்த பைக் படத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பதாகவும், விஜய் பைக் ஸ்டண்ட் செய்வதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10/ 10
இதனால் உற்சாகத்துடன் கூடிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
110
Varisu: வாரிசு போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் பைக் குறித்த சுவாரஸ்ய தகவல்