முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ஹவுஸ்புல் 2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

  • 17

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலக பிரபலங்களின் மறைவு  செய்திகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவருகின்றன. தான் இயக்கிய படங்களின் மூலமாகவும் நடிப்பின் மூலமாகவும் நம்மை மிகவும் கவர்ந்த டி.பி.கஜேந்திரன் இன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். டி.பி.கஜேந்திரனின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 27

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் 6 மணிக்கு மேல அவன் அவதாரம் என்னனு தெரியுமா என இவர் பேசும் வசனத்தை பல மீம் டெம்பிளேட்டுகளில் பார்த்திருப்போம். மேலும் பார்த்திபனின் இவன் படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இதனால் அவரை பெரும்பாலும்  காமெடி + நடிகராகவே ரசிகர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 37

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    ஆனால் பல சூப்பர் ஹிட் படங்களை டி.பி.கஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 47

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    வீடு மனைவி மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.பி.கஜேந்திரன். எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் காமெடி படங்களான பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா ஆகிய படங்களை இயக்கியது இவர் தான். கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு விவேக் நடிப்பில் மகனே என் மருமகனே என்ற படத்தை இயக்கியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 67

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    இவர் இயக்கிய பட்ஜெட் பத்மநாபன், பந்தா பரமசிவம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 77

    இந்த சூப்பர் ஹிட் படங்களையெல்லாம் இயக்கியது இயக்குநர் டி.பி.கஜேந்திரனா? சுவாரசியமான தகவல்

    மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மட்டுப்பெட்டி மச்சான் என்ற படத்தை தமிழில் பிரபு, கலாபவன் மணி நடிப்பில் பந்தா பரமசிவம் என்ற பெயரில் டி.பி.கஜேந்திரன் ரீமேக் செய்திருந்தார். இது ஹிந்தியில் அக்ஷய் குமார் , அசின் நடிப்பில் ஹவுஸ்புல் 2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES