நடிகை இலியானா தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இலியானா வெக்கேஷனிற்காக மாலத்தீவு சென்றுள்ளார். நடிகை இலியானா மாலத்தீவிலிருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை இலியானா ( Image :Instagram @ileana_official) நடிகை இலியானா ( Image :Instagram @ileana_official) நடிகை இலியானா ( Image :Instagram @ileana_official) நடிகை இலியானா ( Image :Instagram @ileana_official) நடிகை இலியானா ( Image :Instagram @ileana_official)