பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் அண்ணனை நடிகை இலியானா காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2/ 11
மாலத்தீவில் நடந்த நடிகை கத்ரீனா கைப்பின் 39-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை நடிகை இலியானா டி குரூஸ் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொண்டார்.
3/ 11
அந்தப் படத்தில் பர்த்டே கேர்ள் காத்ரீனாவுடன் போஸ் கொடுத்தார் இலியானா. மேலும் அந்தப் படத்தில் விக்கி கௌஷல், ஆனந்த் திவாரி, மினி மாத்தூர், இசபெல்லா கைஃப் மற்றும் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
4/ 11
கத்ரீனாவும், இலியானாவும் எப்போது இந்தளவு நெருங்கிய தோழிகளானார்கள் என அந்தப் படத்தைப் பார்த்த பலரையும் வியக்க வைத்தது. அதற்கு பதில் கத்ரீனாவின் சகோதரர், மாடல் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் தான்.
5/ 11
ஆம், இலியானா டி குரூஸ் கத்ரீனாவின் சகோதரர் செபாஸ்டியனை காதலித்து வருவதால் தான் இந்த நெருக்கமாம்.
6/ 11
தகவல்களின்படி, இலியானாவும் செபாஸ்டியனும் ஆறு மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
7/ 11
அவர்கள் அடிக்கடி பாந்த்ராவில் உள்ள கத்ரீனா கைப்பின் பழைய வீட்டில் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்களாம்.
8/ 11
அதோடு அதே பாந்த்ராவில் உள்ள இலியானாவின் இல்லத்திலும், லண்டனிலும் கூட நேரத்தை செலவிடுகிறார்களாம்.
9/ 11
இலியானா ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோனுடன் சில வருடங்களாக உறவில் இருந்தார்.
10/ 11
அவர்களின் புகைப்படங்களை ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். ஆனால், இருவரும் பிரிந்தனர்.
11/ 11
இலியானா தாங்கள் இருவரும் பிரிந்ததை உறுதி செய்தாலும், ஏன் பிரிந்தார்கள் என்பது குறித்து வாய் திறக்கவில்லை.
111
பிரபல நடிகையின் அண்ணனை காதலிக்கும் இலியானா...