'மைக்கை வீசிட்டு கிளம்பிடுவேன்' - விடுதலை பட விழாவில் கடுப்பான இளையராஜா!
விடுதலை பட விழாவில் கலந்து கொண்ட இளையராஜா படத்தின் பாடலை வெளியிட்டு மேடையில் பேசினார். அப்போது வெற்றிமாறன் திரையுலகின் முக்கியமான இயக்குநர் என பாராட்டினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் விடுதலை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா யில் நடைபெற்றது.
2/ 7
அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
3/ 7
விடுதலை முதல் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
4/ 7
இந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா படத்தின் பாடலை வெளியிட்டு மேடையில் பேசினார். அப்போது வெற்றிமாறன் திரையுலகின் முக்கியமான இயக்குநர் என பாராட்டினார்.
5/ 7
மேலும் விடுதலை படத்தின் கதை இதுவரை திரையுலகில் சொல்லப்படாதது என கூறினார். இதுவரை 1500 திரைப்படங்களுக்கு இசையமைத்துவிட்டேன்.
6/ 7
அவ்வளவு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால் இப்போதும் சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகில் முக்கியமான இயக்குனர் என கூறினார்.
7/ 7
அவர் பேசுகையில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமாக சத்தம் எழுப்பினர். அப்போது கோபமடைந்த இளையராஜா மைக்கை போட்டுவிட்டு சென்று விடுவேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு படத்தில் இடம்பெறும் வழிநெடுக காட்டுமல்லி என்ற பாடலில் சில வரிகளை மேடையில் பாடினார்.
17