Home » photogallery » entertainment » CINEMA ILAIYARAAJA DADA SAHEB PHALKE AWARD VENKAT PRABHU MSB

இளையராஜாவுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்க வேண்டும் - பிரபல இயக்குநர் வேண்டுகோள்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட வேண்டுமென இயக்குநர் வெங்கட்பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.