இதுதொடர்பாக காவல்துறை துணை ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவர் தெரிவித்ததாவது, நான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் என்னுடைய காரை நிறுத்திவைத்திருந்தேன். என்னுடைய காரை யாரோ மோதி சேதப்படுத்தியிருக்கிறார்கள். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதனை செய்தது டிம்பிள் மற்றும் அவரது நண்பர் என தெரியவந்தது