முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் வலிமை ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் ஹுமா குரேஷி.

 • 17

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  வலிமை பட நாயகி ஹுமா குரேஷி நீல நிற உடையில் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  டெல்லியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஹுமா குரேஷி.

  MORE
  GALLERIES

 • 37

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்து விளம்பரங்களில் நடித்து வந்தார்.

  MORE
  GALLERIES

 • 47

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  2012-ல் இந்தி திரையுலகில் நுழைந்தார்.

  MORE
  GALLERIES

 • 57

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  இந்தி மட்டுமல்லாமல், தமிழ், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் வலிமை ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  வலிமை நாயகி ஹுமா குரேஷியின் கலக்கல் படங்கள்!

  தற்போது அவர் வெளியிட்டிருக்கும் படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகின்றன.

  MORE
  GALLERIES