புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா திரைப்படம் கடந்த 2017 ஜூலை 21ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தில் ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கேரக்டரில் சைஃப் அலி கானும், விஜய்சேதுபதி கேரக்டரில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து படம் வெளியானது. தற்போது இந்தப் படம் வரும் 12-ம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது.