பொதுவாக சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருமே ரசிகர்களால வரவேற்கபடுவார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் ஏதாவது ஒன்று வெளியானால் கூட ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் விஜய் தனது குழந்தைகளுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இதோ..