Home » photogallery » entertainment » CINEMA HAPPY BIRTHDAY SP MUTHURAMAN DIRECTOR WHO DIRECTED 25 FILMS OF SUPERSTAR RAJINIKANTH JBR SCS

ரஜினியின் 25 படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பிறந்தநாள்!

எஸ்.பி.முத்துராமன் அதிக படங்கள் இயக்கியதற்கும், கமல், ரஜினி என்ற இரு பெரும் நடிகர்களுடன் தொடர்ச்சியாக படங்கள் செய்ததற்கும், நிறைய வெற்றிப் படங்கள் அளித்ததற்கும் பல காரணங்கள் உண்டு.