ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Nayanthara: தமிழ் சினிமாவில் நயன்தாரா மட்டும் ஏன் ஸ்பெஷல்?

Nayanthara: தமிழ் சினிமாவில் நயன்தாரா மட்டும் ஏன் ஸ்பெஷல்?

தமிழ் சினிமாவில் எத்தனையோ சிறந்த நடிகைகள் இருக்கலாம். ஆனால் நயன்தாரா எதிர் கொண்ட பிரச்னைகளை வேறு யார் சந்தித்திருந்தாலும், இப்படி தைரியமாக கையாள முடிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே.