முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

hansika motwani | தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார்.

 • News18
 • 19

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் ஹன்சிகா.

  MORE
  GALLERIES

 • 29

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 39

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 49

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த முண்டோடா கோட்டை அரண்மனையில் தனது நண்பர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 59

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  இதையடுத்து ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது.

  MORE
  GALLERIES

 • 69

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  இப்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' ஒளிப்பரப்பாகிறது. இதில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 79

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  அதோடு சோஹேலை திருமணம் செய்துக் கொள்ள ஹன்சிகா எடுத்த முடிவு, ஃபேரிடேல் திருமணம் என  6 வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஹன்சிகா பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 89

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் சமீபத்திய எபிசோடில், ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி, மணமகன் சோஹேல் கதுரியாவின் குடும்பத்தினரிடம் நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் கேட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  1 நிமிடத்திற்கு 5 லட்சம்... புது மாப்பிள்ளையிடம் டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்...

  ஹன்சிகா தாயார் மோனா மோத்வானி, சோஹேலின் அம்மாவை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்தேன். அது என்னவென்றால், இன்று நீங்கள் தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறினார்.

  MORE
  GALLERIES